எளிய முறையில் சூராக்களை மனனம் செய்வதற்காக இந்த மென்பொருளை பதிவேற்றுகிறோம். இதில் அரபு வாசிக்கத் தெரியாதவர்களும் இலகுவாக மனனமிடும் வகையில் வகையில் தங்க்லீஷ் தங்க்லீஷ் ’முறையில் சூராக்கள் அமைந்திருக்கும். தமிழில் மனனமிடுவதை விட தங்க்லீஷ் முறையில் மனனமிடல், ஓரளவிற்கு அரபு வார்த்தைகளின் உச்சரிப்புகளை சரியாக கற்றுக் கொடுக்கும் என்பதால் இந்த வகையில் வெளியிட்டுள்ளோம்.
மேலும் இது போன்று பல பயனுள்ள மென்பொருள்களை வெளியிட இறைவனின் உதவியையும் உங்களின் ஆதரவையும் ஆதரவையும் நாடுகிறோம்!
Petite sourate d'Al-Quran avec une signification tamoule.